திதி என்று நாம் சொல்கிறோம் அல்லவா? இது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைத் தான் திதி என்கிறோம். அமாவாசை, பெளர்ணமி ஆகிய தேதிகளில் ஒருவிதமான ஆற்றல் வெளிப்படுவது உண்டு.