மதிப்பவர்களை மதிக்கும் நீங்கள், மீறுபவர்களை மிதிக்கத் தயங்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்சனைகளாலும், கவலைகளாலும் திணறடித்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதனான சனிபகவான் உச்சமாகி யோகாதிபதியான சுக்ரனின் வீட்டில் அமர்வதால் இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள். | Sani Peyarchi Rasi Palan, Makaram Sani Peyarchi Palan