மனசாட்சி மாறாமல் நடந்துக் கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல பரிசு, பாராட்டுகளை பெற்றுத் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு பகைக் கோளாக வரும் சனி பகவான் ராசிக்கு 12-ல் சென்று மறைவதால் தடைப்பட்டுப் போன காரியங்கள் இனி விரைந்து முடியும். | Sani Peyarchi Rasi Palan, Viruchigam Sani Peyarchi Palan