மனிதநேயமுள்ள நீங்கள், சில நேரங்களில் மனதில் பட்டதைப் பேசி விமர்சனத்திற்குள்ளாவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்களை பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார் உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சம் அடைந்து வலுவாக அமர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். | Sani Peyarchi Rasi Palan, Kanni Sani Peyarchi Palan