என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், அதிர்ஷ்டத்தை அவ்வளவாக நம்பமாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து பல வகைகளிலும் மனஉளைச்சல்களையும், நிம்மதியின்மையையும் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். | Sani Peyarchi Rasi Palan, Rishabam Sani Peyarchi Palan