நெஞ்சுக்கு நேராக பேசும் நீங்கள், யார் தயவிலும் வாழ மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகப்படுத்தி சமூக அந்தஸ்தையும் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 7-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். | Sani Peyarchi Rasi Palan, Mesham Sani Peyarchi Palan