குரு பகவான் 06.12.2008 முதல் 15.12.2009 வரை உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.