குரு பகவான் உங்களது ராசிக்கு பாக்யாதிபதியாகவும் இருப்பதால், கெடு பலன்களது கடுமை குறையும். உயர் கல்வி மற்றும் உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரும்.