சிரஞ்சீவி 26ஆம் தேதி கட்சி துவக்கியுள்ளார். அவர் எந்த கணக்கில் இதை செய்துள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் ஆட்சியைப் பிடிக்க துளியளவும் வாய்ப்பில்லை.