3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வி. ஐ. பிகளுக்கு நெருக்கமாவீர்கள். பெரிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மூத்த சகோதரர் மனம் விட்டுப் பேசுவார். ஷேர் மூலம் லாபம் வரும். | 2011 November Month Numerology, K.P. Vidhyadharan