4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். புது வேலை அமையும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சகோதரர் பாசமழைப் பொழிவார். பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் உண்டாகும். | 2011 November Month Numerology, K.P. Vidhyadharan