5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். | 2011 November Month Numerology, K.P. Vidhyadharan