8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும். அழகு, இளமை கூடும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பண வரவு தேவையான அளவு இருக்கும்.