புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 மார்ச் 2019 (13:03 IST)

தாசில்தார் அலுவலகங்களில் சோதனை நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றம்

ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுக்க அனைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வட்டாச்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்க  லஞ்சம் கேட்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
 
எனவே ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுக்க அனைத்து வட்டாச்சியர்  அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடத்த வேண்டும் என இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.