தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்!
கத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கலில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடலோர ரமாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு ரெல்ட் அலர் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்திலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.