ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (19:18 IST)

ராம்குமார் சிறையில் தற்கொலை

சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் ராம்குமார் தற்கொலை செய்துக்கொண்டார்.


 

 
ராம்குமார் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியை கடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
 
அதில் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடல் நாளை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.