வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (20:35 IST)

காணாமல் போன ஏரிகள்

சென்னை மாநகரத்தின் 1909 ஆம் ஆண்டு வரைபடத்தையும் தற்போதுள்ள சென்னையின் வரைபடத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஏரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மைலாப்பூர், வியாசர்பாடி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், கொன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தக் காலங்களில் ஏரி இருந்துள்ளது. ஆனால் அந்த பகுதிகளில் எல்லாம் தற்போது, கட்டிடங்கள் எழுந்து, எரிகள் இருந்த அடையாளமே தெரியாதபடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.