1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (14:08 IST)

ஜெயலலிதாவின் கால்கள் எங்கே? - அதிர்ச்சி வீடியோ

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மர்மம் நிலவுவதாக பல்வேறு தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.


 

 
இந்நிலையில், மரணமடைந்து இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் புகைப்படத்தை வெளியிட்டு, நக்கீரன் வார இதழ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளது.
 
அதில், அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் உடலின் நீளம் 3.5 அடிதான் இருந்தது எனவும், ஆனால் அவரின் உண்மையான உயரம் 5.5 அடி உயரம் எனவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், ஜெ.வின் கால்கள் வெட்டப்பட்டனவா? என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

நன்றி - நக்கீரன்