செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (12:55 IST)

விஷாலின் அதிரடி அரசியல் இதுதானா? - கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு பல களோபரங்கள்  மற்றும் திருப்பங்களுக்கு பின் நிராரிக்கப்பட்டது. 


 
அவரை முன்மொழிந்த இருவர் வேட்பு மனுவில் இருப்பது தங்களின் கையெழுத்து இல்லை எனக்கூறியதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், ஒரு பக்கம் இணையத்தில் அவருக்கு வரவேற்பு இருந்தாலும், சிலர் அவர் அரசியலுக்கு வந்து தோல்வியை சந்தித்ததை கிண்டலடித்தும் வருகின்றனர்.
 
அப்படி வெளியான ஒரு வீடியோ உங்கள் பார்வைக்கு....