1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (09:06 IST)

நடிகர் ஆர்யா சிக் பேக் வீடியோ

நடிகர் ஆர்யா சிக் பேக் வீடியோ

தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், பரத், சிம்பு ஆகியோர் இதற்கு முன் தாங்கள் நடித்த படங்களில் சிக்ஸ் பேக் வைத்து ரசிகர்களை கவர்ந்தனர்.


 

 
இந்நிலையில், நடிகர் ஆர்யா தற்போது நடித்து வரும் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். மேலும், கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடம்பை ஏற்றியிருக்கிறார்.
 
அவர் சிக்ஸ் பேக்கோடு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...