சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது (ஜிஎஸ்டி)
பத்மாவதி படத்தின் சர்ச்சை
டார்ஜீலிங்கில் கோர்கா இயக்கம்
இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்திய ‘ஆபரேஷன் ஆல் அவுட்’இல் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முத்தலாக் முறையை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்தியது
குர்மித் ராம் ரஹிம் சிங் கைது செய்யப்பட்டார்