திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2015 (06:36 IST)

அழகிய கவிதை - அன்பு.....!

அன்பு.....! 
 
வில்லுக்கு மட்டும் தான் வலிமை இருப்பதாக நீங்கள் நினைத்தால், அது தவறு. அதைவிட, சொல்லுக்கும் அதிக  வலிமை உள்ளது. ஆனால், அந்த சொல் மிகவும் மென்மையானது என விளக்கம் கொடுத்துள்ளார் முற்போக்கு பெண் கவிஞரான வினிதா.  அவரது எளிமையான அந்த அற்புத கவிதை வரிகள் இதோ:-
 

 
ஒட்டு மொத்த 
உலகையும் 
புரட்டி போடும் 
ஒற்றை
மந்திர சொல் 
அன்பு....!
 
முற்போக்கு பெண் கவிஞர்:  எம்.வினிதா.