பீகாரில் நடைபெற உள்ள தேசிய கபடி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணியில் திருச்சியை சேர்ந்த செந்தில் குமார் இடம் பெற்று உள்ளார்