எஸ்.சி, எஸ்.டி இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி!
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 30 வயதுக்குட்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்க மத்திய தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி, ஆங்கிலக் கணிதம், பொது அறிவு, ஆங்கிலம் பேசும் பயிற்சி ஆகிய பயிற்சிகள் 11 மாதங்களுக்கு அளிக்கப்படும். தங்கும் இடம் மற்றும் உணவை பயிற்சி பெறுபவர்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு துணை மண்டல வேலை வாய்ப்பு அலுவலரை (முகவரி : எஸ்.சி, எஸ்.டி பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600 004) நேரிலோ 044-2461 5112 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.