BE : விளையாட்டுப் பிரிவு நாளை கலந்தாய்வு
பொறியியல் படிப்புகளில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை அதாவது வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் மையத்தில் மாணவர்கள், பெற்றோர்களுக்கான ஏற்பாடுகளை உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, உயர்கல்வித் துறைச் செயலர் க.கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர், மாணவ, மாணவிகள் பெற்றோர்களிடம் அவர்கள் கலந்துரையாடினர்.