1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. செ‌ய்‌திக‌ள்

கணினி பழுதுபார்ப்பு பயிற்சி

கணினி பழுதுபார்ப்பு பயிற்சி
கணினி, செல்பேசி ஆகியவற்றைப் பழுதுபார்க்கும் பயிற்சிக்கு தமிழ்நாடு அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.

இப்பயிற்சி ஜூன் 7ஆம் தேதி தொடங்குகிறது.

இதுபற்றிய விவரங்கள் அறிய செயலர், தமிழ்நாடு அறக்கட்டளை, 27, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -10, தொலைபேசி - 044-26446319, 26440745.

[email protected], <www.tnftnc.org> என்ற இணைய தளங்களிலும் விவரங்களைப் பெறலாம்.