யு.பி.எஸ்.சி தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது இடத்தை அந்த தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் பெரும் ஆர்வத்துடன் வரும் முடிவை பார்த்து வருகின்றனர்
யுபிஎஸ்சி எழுத்து தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்தது என்பதும் அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் நேர்முகத்தேர்வு நடந்தது என்பதும் தெரிந்ததே
இந்த தேர்வை ஆயிரக்கணக்கானோர் எழுதிய நிலையில் தற்போது இந்த தேர்வு முடிவு வெளியாகி உள்ளது
யுபிஎஸ்சி தேர்வில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது
யுபிஎஸ்சி 2021 தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி பட்டியலை www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையளத்தில் காணலாம்.