செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (12:53 IST)

மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று… சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சம்!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,40,720ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.