1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (21:22 IST)

இனி சென்னை டூ பெங்களூரு அரைமணி நேரத்தில்

இனி சென்னை டூ பெங்களூரு அரைமணி நேரத்தில்

ஹைப்பர் லூப் என்னும் புதிய போக்குவரத்து வசதி மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு அரை மணி சென்றுவிடலாம்.


 

 
ஹைப்பர் லூப் எனும் புதிய போக்குவரத்து தொழில்நுட்பத்தினை இந்தியாவில் அறிமுகப்படுத்த அமேரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் என்பவர் தலைமையில் ஆய்வில் நடந்து வருகிறது.
 
இந்த புதிய போக்குவரத்து தொழில்நுட்பம் மூலம் அதிவேகமாக பயணிக்க முடியும். இந்த தொழில்நுட்பம் முதல்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியும் நடந்து வருகிறது.
 
இந்த முயற்சி வெற்றி பெற்றால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு அரைமணி நேரத்திலும், சென்னையில் இருந்து  மதுரைக்கு ஒரு மணி நேரத்திலும் சென்று விட முடியும்.