அனில் அம்பானி இடத்தில் புலி சுட்டுக்கொலை
திருபாய் அம்பானியால் ஆரம்பக்கப்பட்ட ரிலையன்ஸ் கம்பெனி இன்று உலக அளவில் பெரும் செல்வாக்கு பெற்ற நிறுனங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய தம்பி அனில் அம்பானியால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அனில் அம்பானியின் தொழில் திட்டம் கொண்டு வரப்பட உள்ள நிலையில் அங்கு வந்த புலியை காவலர்கள் சுட்டுக்கொன்று விட்டதாக மாகாரஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அனில் அம்பானியை விமர்சித்து குற்றம் சுமத்தியுள்ளார்.