1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (10:34 IST)

அம்பானி, அதானி இணைந்து ஒரு ஓடிடி: அமேசானுக்கு சவாலா?

ambani
திரைப்படங்களை வெளியிடும் ஓடிடி பிளாட்பாரங்களுக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது
 
அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், சோனிலைவ், ஜீ5 உள்ளிட்ட முன்னணி ஓடிடி பிளாட்பாரங்களுக்கு வருமானம் வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களாக அம்பானி மற்றும் அதானி இணைந்து ஓடிடி பிளாட்பாரங்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த ஓடிடி பிளாட்பார்ம் செயல்பாட்டுக்கு வந்தால் அமேசான் உள்பட பல சர்வதேச ஓடிடி பிளாட்பாரங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது 
 
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அம்பானி மற்றும் அதானி இணைந்து விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.