திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (19:35 IST)

’கொடுமை’ - கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவன் மரணம்

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தவர் சுரேஷ்.


 


இவர், பள்ளியின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை செலுத்தவில்லை. அதனால் அவரை பள்ளி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், வீட்டுக்கு வந்த சுரேஷ், மறுநாள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

பள்ளி நிர்வாக அதிகாரிகள் சுரேஷை கொடுமைப்படுத்தியதால்தான் அவர் மரணமடைந்துள்ளதாக, சுரேஷின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் காவல்திறையினர் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.