நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை !
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளது.
நாள்தோறும் இந்த உலகில் அதிசயம் மற்றும் ஆச்சர்யங்கள் கொண்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குஷ்வாஹா என்ற கர்ப்பிணி ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பிரசவித்தார்.
இந்த குழந்தைக்கு4 கால்கள் இருந்ததால், அதைப் பார்த்த மருத்துவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
2.3 கிலோ எடையுடன் பிறந்து இக்குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்,.
Edited By Sinoj