சுந்தர் சி இயக்கத்தில், சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, பரோட்டா சூரி ஆரியோர் நடிப்பில் வெளியாகவுள்ள அரண்மனை 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.