வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By Tamilarasu
Last Updated : திங்கள், 16 பிப்ரவரி 2015 (12:49 IST)

மார்ச் மாதம் வெளியாகும் 'வாலு' திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள்!

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் வாலு திரைப்படம் மார்ச் மாதம் வெளியாவதை உறுதிசெய்யும் போஸ்டர்.