புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2017 (19:29 IST)

மார்க்கெட் நடிகையின் சித்தி பண்ண வேலையைப் பார்த்தீங்களா?

வாய்ப்புக்காக தன் மகளை பயங்கர கவர்ச்சியாகப் புகைப்படங்கள் எடுத்துள்ளாராம் மார்க்கெட் நடிகையின் சித்தி.


 
மார்க்கெட் நடிகையை ஹீரோயினாக்கிய சித்தி, அவருடன் சேர்ந்து இருந்தார். ஆனால், இருவருக்கும் இடையில் முட்டிக்கொள்ள, தற்போது தனித்தனியாக வசித்து வருகின்றனர். மார்க்கெட் நடிகைக்குப் போட்டியாகத் தன் மகளைக் களமிறக்குகிறார் சித்தி.
 
சில நாட்களுக்கு முன்பு மகளை அழகழகாகப் போட்டோ எடுத்து கோலிவுட், டோலிவுட்டைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், ஒரு இடத்தில் இருந்தும் பச்சை விளக்கு எரியவில்லை. எனவே, பயங்கர கவர்ச்சியாக இன்னொரு போட்டோஷூட் நடத்தியிருக்கிறாராம். இதிலாவது தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் மயங்குகிறார்களா என்று பார்ப்போம்.