வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 மே 2022 (12:21 IST)

அறிமுகமாகும் விவோ Y75 4ஜி: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் என்னென்ன?

விவோ நிறுவனம் தனது Y75 4ஜி ஸ்மார்ட்போனை மே 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.. 

 
விவோ Y75 4ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
# மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர்
# 8GB ரேம், 128GB மெமரி
# 50MP பிரைமரி கேமரா
# 8MP இரண்டாவது கேமரா
# 2MP மூன்றாவது கேமரா
# 44MP செல்பி கேமரா 
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4020mAh பேட்டரி
# 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி
# விலை ரூ. 20,000