1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (13:33 IST)

விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

விவோ Y33s மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 
விவோ Y33s மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு இந்த ஸ்மாரட்போன் விலை ரூ. 17, 990 ஆக அமேசான், ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
விவோ Y33s சிறப்பம்சங்கள்: 
# 6.58 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர்
# 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
# 8GB LPDDR4x ரேம், 128GB (eMMC 5.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 11.1
# 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8
# 2MP டெப்த் சென்சார்
# 2MP மேக்ரோ சென்சார், f/2.4
# 16MP செல்ஃபி கேமரா, f/2.0 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப் சி
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 5000mAh பேட்டரி
# 18W ஃபாஸ்ட் சார்ஜிங்