புதிய சாம்சங் போனில் இனிமேல் சார்ஜர் இல்லை…
இருபத்தியோராம் நூற்றாண்டில் நாம் தொழில்நுட்பங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் செல்போன் என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. கொரிய நாட்டைச் சேர்ந்த முன்னணி செல்போன் நிறுவனமான சாம்சங் சார்ஜர் இல்லாமல் ஸ்டார்ட் போன்களை விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
அதாவது புதிதாக போன் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் வீட்டில் ஏற்கனவே சார்ஜர்கள் இருக்கும் என்பதால் இனிமேல் புதிய ஸ்மார் போன்களுக்கு சார்ஜன் வழங்குவதில்லை என சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.