1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 12 ஜூன் 2016 (18:32 IST)

காம உணர்வுகளை அதிகப்படுத்தும் உணவுகள் எது?

நாம் உண்ணும் உணவில் மனிதனின் காம உணர்வுகளை தூண்டும் சக்தி உள்ளது.


 

 
ஒரு உயிருள்ள ஜீவனுக்கு, குறிப்பாக , மனிதனுக்குக் காம உணர்வு இன்றி நிச்சயம் இருக்க முடியாது. உறுதியாக காம உணர்வு இருக்கும். அந்த உணர்வு அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.
 
நமது உணவில், முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
 
அதே போன்று முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்குச் செக்ஸ் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்றும் கூறப்படுகிறது.