வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 ஏப்ரல் 2018 (19:59 IST)

உடல் எடையை குறைக்க உதவும் ஸ்நேக் டயட்!

பொதுவாக, அதிவேகமாக உடல் எடையைக் குறைக்கும் சில வகை டயட்டுகள் உண்டு. அதில் ஒன்று சிறந்த டயட்தான் ஸ்நேக் டயட். கொள்வோம்.

 
ஸ்நேக் டயட் மூலம் உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் பாலியல் தொற்றால் உண்டாகக்கூடிய ஹெர்பஸ் நோய்த்தொற்று நோயும் பரிபூரண குணமடைகிறது.
 
ஸ்நேக் ஜூஸ் என்பது தண்ணீர், கடல் உப்பு மற்றும் பொட்டாசியம் குளோரைடு சேர்ந்த கலவை தான். 
 
இதற்கு தேவையான பொருள்கள் 
 
தண்ணீர் - 2 கிளாஸ் 
கடல் உப்பு - 1 ஸ்பூன் 
பொட்டாசியம் குளோரைடு - 1 ஸ்பூன் 
ஆப்பிள் சீடர் வினிகர் - 4 ஸ்பூன் 
 
செய்முறை:- தண்ணீரில் கடல் உப்பு மற்றும் பொட்டாசியம் குளோரைடை மேலே கொடுக்கப்பட்ட அளவில் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போது தாகம் எடுக்கிறதோ அல்லது பசிக்கிறதோ அந்த சமயத்தில் இந்த ஸ்நேக் ஜூஸில் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடியுங்கள். ஆப்பிள் சீடர் வினிகரை முன்கூட்டியே கலந்து வைக்க வேண்டாம். ஸ்நேக் ஜூஸ் குடிக்கும்போது கலந்து கொள்ள வேண்டும்.
 
இது உடலில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேற்றப்படும். உடலில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகரிக்கச் செய்யும். உடலை புத்துணர்வாக வைத்துக் கொள்ளும். டைப் 2 நீரிழிவை கட்டுப்படுத்தும். பாலியல் நோய்களை குணப்படுத்தும்.