செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (08:54 IST)

குளிர்பானங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

Corbonated drinks
வெயில் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் பலரும் கார்பனேற்ற பாட்டில் குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். ஆனால் கார்பனேற்ற பானங்களை அதிகம் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.


 
  • குளிர்பானங்களில் உள்ள கார்போனிக் ஆசிட் நாவில் ஏற்படும் சென்சேஷன் தொடர்ந்து அந்த பானங்களுக்கு அடிமையாக்கும்.
  • கார்பனேற்ற பானங்களை அருந்துவது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
  • கார்பனேற்ற பானங்களில் உள்ள சோடா நுகர்வு உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
  • குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையேற்ற பொருட்கள் டைப் 2 நீரிழிவு ரோஉ அபாயத்தை அதிகரிக்கிறது.
  • டயட் குளிர்பானங்களும் ஒரு நாளைக்கு இரண்டு கப் மேல் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்
  • குளிர்பானங்கள் அந்த சமயத்திற்கு தாகத்தை தணிப்பது போல தோன்றினாலும் தாகத்தை அதிகரிக்கிறது.
ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.