செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (23:59 IST)

செக்ஸை விட இது எவ்வளவோ மேல்! இளைஞர்களின் கவனம் இதில் திரும்பியது ஏன்?

செக்ஸ் என்ற ஒரே ஒரு வார்த்தை உலகில் உள்ள அனைத்து இளைஞர், இளைஞிகளை கவர்ந்த ஒரு வார்த்தை. செக்ஸ் குறித்து பேச வேண்டும் என்றாலோ, அல்லது செக்ஸ் படம் பார்ப்பது என்றாலோ உலகில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.



 


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களின் கவனம் செக்ஸையும் தாண்டி மொபைல் போன், வீடியோ கேம் ஆகியவற்றில் திரும்பியுள்ளது. சாப்பாடு, செக்ஸைவிட வீடியோ கேம் மோகம் இளைஞர்களிடம் அதிகமாகியுள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு கூறுகின்றது

1997 உடன் ஒப்பிடும் போது வீடியோ கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதாகவும், செக்ஸ் வைத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை 31 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் வீடியோ கேம் மோகம் அதிகரித்ததன் பயனாக ஆல்கஹால், புகையிலை பழக்கம் இளைஞர்களிடம் குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.