செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By Murugan
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2015 (17:58 IST)

அப்பாவை நகம் வெட்ட விடாமல் சுட்டித்தனம் செய்யும் குட்டிப் பாப்பா : வீடியோவைப் பாருங்கள்

நகம் வெட்டப் போகும் அப்பாவிடம்,  சுட்டித்தனம் செய்யும் ஒரு குட்டிப் பாப்பாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருக்கிறது.
 
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் செல்ல மகளுடன் குறும்புக்கார கணவர் அடிக்கும் லூட்டியை வீடியோ எடுத்து போன வாரம் பேஸ்புக்கில் பதிவேற்றினார்.
 
பல லட்சம் பேர் பார்த்து ரசித்த அந்த வீடியோ இப்பொது உங்கள் பார்வைக்கு..