புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (12:30 IST)

சாம்சங்கின் அடுத்த படைப்பு என்ன?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
 
சாம்சங் கேலக்ஸி எப் சீரிஸ் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்? 
# கிளாஸி பினிஷ், சதுரங்க வடிவில் கேமரா மாட்யூல் 
# பாலிகார்பனைட் பில்டு, மூன்று அல்லது நான்கு கேமரா சென்சார்கள் 
# டிஸ்ப்ளேவினுள் அல்லது பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# டூயல் சிம் கார்டு, எக்சைனோஸ் 9825 பிராசஸர், 
# அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்