வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (21:22 IST)

ரூ:251 ஸ்மார்ட்போன்: மேலும் 65 ஆயிரம் போன்கள்

ரூ:251 ஸ்மார்ட்போன்: மேலும் 65 ஆயிரம் போன்கள்

ரூ:251க்கு விற்கப்பட்ட ஃப்ரிடம் ஸ்மார்ட்போன், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தால் இதுவரை 5,000 கைபேசிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும் 65 ஆயிரம் போன்களை வழங்க முடிவு செய்துள்ளது.
 

 

 
ரூ:251க்கு ஃப்ரிடம் ஸ்மார்ட்போன், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தால் இணையத்தில் முன்பதிவின் மூலமாக பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கைபேசியை வழங்கப்பட்டது.இதுவரை 5,000 கைபேசிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இதுவரை எந்த குறைபாடுகளையும் வாடிக்கையாளர்கள் பக்கத்தில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்பதால் அடுத்தக்கட்டமாக 65 ஆயிரம் போன்களை வழங்க முடிவு செய்துள்ளது.