கலாச்சார விழாவில் கமல், த்ரிஷா இருவரும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் மிலன் 2009 என்ற பெயரில் தேசிய அளவிலான கலாச்சார விழா நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள், மாணவிகள் இதில் கலந்து கொள்கிறார்கள். விதவிதமான போட்டிகளும் உண்டு. |