0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகையின் மகள்?

செவ்வாய்,செப்டம்பர் 22, 2020
abhinayasri
0
1
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
1
2
இயக்குனர் மிஷ்கின் தான் இயக்க இருக்கும் பிசாசு 2 படத்துக்கான தலைப்பை தந்தமைக்காக இயக்குனர் பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2
3
நடிகர் அக்‌ஷய் குமார் ஷூட்டிங்கில் 8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என்ற தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
3
4
இளையராஜா கச்சேரி ஒன்றில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் பாடும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது
4
4
5
தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சினிமாவில் நடித்து வரும் நடிகை சிந்துவுக்கு புற்றுநோய் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
5
6
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பதும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே
6
7
தனியார் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள அம்பேத்கர் தொடருக்கான டைட்டில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
7
8
மிஷ்கின் இயக்கியுள்ள அடுத்த படம் ’பிசாசு 2’ என்பதும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே
8
8
9
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சிலை கடத்தல் விவகாரம் என்பது தெரிந்ததே. இதன் அடிப்படையில் ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளார் பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர்
9
10
விஜய் சேதுபதி நடித்த ’கருப்பன்’ படத்தின் நாயகியாக நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன் என்பது தெரிந்ததே. இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்த படமும் ...
10
11
சூர்யாவின் 38ஆவது திரைப்படமான ’சூரரை போற்று’ அக்டோபர் 30-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவரது 39 வது படமாக கமிட்டான ’அருவா’ திரைப்படம் டிராப் ஆகிவிட்டதால்
11
12
பாகுபலியாக நடித்து உலக அளவில் அதிக ரசிகர்களைப் பெற்றுள்ள நடிகர் பிரபாஸ். இவரது 21 வது படத்தை மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் என்பவர் இயக்கவுள்ளார்.
12
13
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷின் திரைப்படங்கள் ஒடிடியில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
13
14
பிரபல நடிகரும், Tv ஏங்கருமான கவின் இன்று தமிழகம் அறிந்த நடிகர். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நேரம் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. அவரது பிறந்தநாளின்போது டிரெண்டிங் செய்தனர்.
14
15
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் ...
15
16
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
16
17
தனுஷின் பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு
17
18
நடிகர் சிவகார்த்திகேயன் தான் வாங்கும் சம்பளத்தில் பாதியை அனிருத்துக்கும் இமானுக்கும் அளிக்கவேண்டும் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
18
19
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அரண்மனைக் கிளி சீரியல் நாயகி மோனிஷா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
19