விஜயின் 49வது படமான வேட்டைக்காரனை பாபுசிவன் இயக்குகிறார். ஐம்பதாவது படம் ஜெயம் ராஜாவுக்கு. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிப்பு. 49வது படமே இன்னும் தொடங்காத நிலையில் 51 வது படத்துக்கு கதை கேட்டிருக்கிறார் இளைய தளபதி. கதை சொன்னவர், லிங்குசாமி. |