பெரிய நடிகர்கள் இல்லாமலே கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சாமி. சர்ச்சைக்குரிய உயிர், மிருகம் படங்களுக்குப் பிறகு இவர் இயக்கிவரும் சரித்திரம் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது.